Connect with us

வேலைவாய்ப்பு

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வ.உ.சிதம்பரனார் துறைமுகம் (V.0.Chidambaranar port Trust)

வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி, (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: Deputy Secretary, நிர்வாக பொறியாளர் – Executive Engineer, Senior Assistant Traffic Manager – மூத்த உதவி போக்குவரத்து மேலாளர்

வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.46,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..