வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள்: 189
வேலை: Panchayat Secretary, Driver, Watchman, Record Clerk & Office Assistant
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை:
1. அரியதூர் – 11 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
2. ஈரோடு – 17 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
3. கரூர் – 14 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
4. கிருஷ்ணகிரி – 15 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
5. நாமக்கல் – 19 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
6. திருவாரூர் – 12 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
7. நாகப்பட்டினம் – 20 விவரங்கள் அறிந்துகொள்ள இங்குகிளிக் செய்க.
8. தூத்துக்குடி – 17 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
9. காஞ்சிபுரம் – 49 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
10.ராமநாதபுரம் – 15 விவரங்கள் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.
வயது: 1.7.2019 தேதியின் படி, 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களுக்குத் தமிழ் மொழி படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.tnrd.gov.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2020.




















