வேலைவாய்ப்பு
SRM பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

SRM பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SRM University
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: Research Associate
வயது: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறிப்பிடப்படவில்லை.
கல்வித்தகுதி: PhD (Chemistry) முடித்தவராக இருத்தல் வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.47,000 முதல் ரூ.49,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://srm.careers/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து jeyalakr@srmist.edu.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://srm.careers/vacancies-and-opportunities-2019/project-staffs-research-scholars-2019/# என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.10.2020.
















