வேலைவாய்ப்பு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (pondicherry university)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: பாண்டிச்சேரி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்
வேலை: திட்ட உதவியாளர்
கல்வித்தகுதி: PG (Food Science & Tech/Microbiology/Biotech/Other Life Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000
விண்ணப்பக் கட்டணம்: குறிப்பிடப்படவில்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
EMAIL:kiranseghalfst@gmail.com
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2020/10/Advertisement-Food-Science-GSK-seghalkrian-21102020.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.11.2020.






