Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Army – இந்திய ராணுவம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agniveer

கல்வித்தகுதி: ITI, Diploma, 10th, 12th, 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 17 முதல் 21 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-

தேர்வுச் செயல் முறை: Computer Based Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in/ என்று இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

முகவரி – 512 Army Base Workshop, Kirkee, Pune-411 003

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா35 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.05.2026

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

படுக்கையே பகையாகும் கொடுமை!” — படுக்கைப் புண்கள் (Bedsores) எப்படி உருவாகின்றன? அதனைத் தடுப்பது எப்படி?

வணிகம்2 மணி நேரங்கள் ago

PPO Number என்றால் என்ன? ஓய்வூதியதாரர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய சனி ஜெயந்தி யோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ராட்சத டைனோசர்: 27 மீட்டர் நீளம், 27 டன் எடை கொண்ட அதிசயம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Gajakesari Yoga 2026: ஜூலை 14 முதல் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! செல்வம், வெற்றி, முன்னேற்றம் குவியும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPFO புதிய மாற்றம்: PF பணம் பெறும் நடைமுறை இனி வேகமாகும்! Auto Settlement மூலம் பெரிய நன்மை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

Trigrahi Yoga 2026: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்! பணவரவும் வெற்றியும் குவியும்!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

“விஜய் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை?” – ரஜினிகாந்த் விளக்கம்

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: குறைந்தபட்ச சம்பளம் உயருமா? Fitment Factor மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவல்கள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

இந்தியா5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

Translate »
aaa mush love corporate page. Kids puertas automáticas. Pontoon boat transport.