Connect with us

வேலைவாய்ப்பு

Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

Spices Board நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SPICES BOARD

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Crop Improvement Division,Biotechnology Division,Agronomy and Soil Science Division& others

கல்வித்தகுதி: M.Sc. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Working knowledge in computer இப்பணி சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு (Written Test) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://cutnrec.samarth.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.indianspices.com/sites/default/files/NOTIFICATION.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
visible in ai chats like chatgpt.