Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.3,40,000 ஊதியத்தில் NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் – (NTPC – National Thermal Power Corporation Ltd)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Executive, Senior Executive

கல்வித்தகுதி: PG Diploma, Engineering graduate, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.1,80,000 /- முதல் ரூ.3,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/NTPC-Ltd-Job-Notification-1.pdf” title=”NTPC Ltd Job Notification 1″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2022.

 

வணிகம்7 mins ago

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது!

இந்தியா2 hours ago

அதானி குழுமத்தின் பங்குகள் இறங்கியும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு பாதிப்பு இல்லை.. ஏன் தெரியுமா?

வணிகம்2 hours ago

பொருளாதார ஆய்வறிக்கை 2022-2023: சிறப்பு அம்சங்கள்!

இந்தியா2 hours ago

இண்டர்நெட் இருக்கு, பாப்கார்ன் இருக்கு, சானிடரி நாப்கின் இல்லை.. பிவிஆர் குறித்து கோபமான பெண்ணின் டுவிட்

இந்தியா3 hours ago

2023ல் மட்டும் 68,000 பேர் வேலைநீக்கம்.. இன்று மீண்டும் 1500 பேர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா3 hours ago

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்!

வேலைவாய்ப்பு12 hours ago

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா12 hours ago

ஆண் குழந்தைக்கு அப்பாவான அட்லீ.. ஜவான், ஏகே63 என கொண்டாடும் ரசிகர்கள்!

சினிமா12 hours ago

த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!

வேலைவாய்ப்பு13 hours ago

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

இந்தியா4 days ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

வணிகம்5 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்2 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

வணிகம்3 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்23 hours ago

தங்கம் விலை அதிரடியாக ஒரேநாளில் இவ்வளவு சரிவா(31/01/2023)!

சினிமா3 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

இந்தியா2 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

தமிழ்நாடு3 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?

வணிகம்7 days ago

தங்கம் விலை சரிவு (25/01/2023)!