ga('set', 'anonymizeIp', 1);

Categories: வேலைவாய்ப்பு

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Gandhigram Rural Institute

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித் தகுதி: M.Sc in Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம் .

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி:Dr. G. Nagamani, Assistant Professor, Department of Mathematics, The Gandhigram Rural Institute, Gandhigram – 624302, Dindigul, Tamil Nadu.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள GRI-Dindigul-Junior-Research-Fellow-Post-Notification_2
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.08.2022.

Published by
seithichurul

Recent Posts

  • வேலைவாய்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராஜர்…

3 hours ago
  • Uncategorized
  • வேலைவாய்ப்பு

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய உணவுக்…

3 hours ago
  • வேலைவாய்ப்பு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

அழகப்பா பல்கலைக்கழகத்தில்…

3 hours ago