Connect with us

வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF-யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CISF

மொத்த காலியிடங்கள்: 787

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Constable/Tradesmen

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/-வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.cisfrectt.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/CISF-Constable-Tradesmen-Official-Notification-PDF.pdf” title=”CISF Constable Tradesmen Official Notification PDF”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2022.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்13 மணி நேரங்கள் ago

வெள்ளிக்கிழமை காலை தங்க விலை அதிகரிக்கும் – உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

வணிகம்13 மணி நேரங்கள் ago

ஈரான் தாக்குதல் ரத்து: தங்க விலை 2% உயர்வு – உலக சந்தையில் அதிரடி மாற்றம்

ஆட்டோமொபைல்14 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: குறைந்த செலவில் வாகனம் ஓட்ட 10 எளிய வழிகள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

RBI FD விதிகளில் மாற்றம் வருமா? பணம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

தங்கம் விலை ஏன் சரிகிறது? இருந்தும் ஏன் நிபுணர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

சினிமா7 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா5 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
"panduan lengkap harga paving block per meter 2026 : material, jasa pasang, dan tips hemat realcon".