வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Centre for Development of Advanced Computing (CDAC)
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Patna, Silchar
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technical Officer
கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 41 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,23,100/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/ PWD, Female பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.500/-.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேரடி நேர்காணல், குழு விவாதங்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://careers.cdac.in/advt-details/CORP-18112022-81R4W என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2022.






