வேலைவாய்ப்பு
மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய புலனாய்வு பணியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய புலனாய்வு பணியகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: ஆலோசகர்
கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
முகவரி – சிபிஐ, 3வது தளம், ஈவிகே சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை 06.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 1284395739application form & terms and condition என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.11.2022.






