வேலைவாய்ப்பு
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NPCIL
மொத்த காலியிடங்கள்: 382
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Stipendiary Trainee/Scientific Assistant
கல்வித்தகுதி: HSC (10+2) (Science with Chemistry) or equivalent / B.Sc. / Bachelor’s Degree Diploma Holders in Engineering மற்றும் B.Sc.Chemistry/Mathematics/Statistics/Electronics & Computer Science முடித்து 60 % மதிப்பெண் பட்டதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 18 முதல் 28 வரை இருக்கலாம்
மாத சம்பளம்: ரூ.44,900 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2020.























