வேலைவாய்ப்பு
மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: முழு நேரம் / பகுதி நேர சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் (Full Time/Part Time Super Specialist)
கல்வித்தகுதி: MBBS and MD/MS/DNB Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 66 வரை இருக்கலாம்
மாத சம்பளம்: ரூ.82,000 முதல் ரூ.1,75,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 24.11.2020.
நேர்காணல் நடைபெறும் நேரம்: 10.30
நேர்காணல் நடைபெறும் இடம்: NESIC MEDICAL COLLEGE AND HOSPITAL, K.K.NAGAR, CHENNAI- 600 078.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2fe271d743237b0494dda8c7312e819c.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2020.



















