வேலைவாய்ப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: MHA
மொத்த காலியிடங்கள்: 33
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Under Secretary, Assistant Engineer, Assistant, Junior Engineer, Sr. Accountant, Personal Assistant, Accountant, Manager, Assistant & Stenographer
கல்வித்தகுதி: மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் அல்லது துறைகளில் Officers ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.34,800 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.mha.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.mha.gov.in/sites/default/files/FillingupICPsondeputation_05112021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021






















