Connect with us

வேலைவாய்ப்பு

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

Published

on

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். (JIPMER-Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: All Over Puducherry

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Data Entry Operator

கல்வித்தகுதி: B.Sc, BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail ID – dept-paediatrics@jipmer.edu.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://jipmer.edu.in/sites/default/files/Publishing%20the%20advertisement_DEO_website-converted.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.05.2021

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
nordicnodes free tools to grow your website & social media..