வேலைவாய்ப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ISRO IIRS
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellow
கல்வித்தகுதி: M.SC/ M.SC (Tech) M.E/ M.Tech/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Application_Form_IIRS_JRF_RS_Advt_34.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2021

















