வேலைவாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விருதுநகர் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – விருதுநகர் (Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Limited.)
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: விருதுநகர் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Manager, Tehcnician, SFA, Executive
கல்வித்தகுதி: Post Graduate Degree, B.Com, MBA, CA, ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.1,19,500 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: `www.aavinmilk.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O),
Srivilliputtur – 626 125.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/APPLICATION+FORM-converted-merged.pdf/14850865-e79a-c832-3c55-a776b21334fb%C2%ACiceURL=/documents/20142/0/EMPLOYMENT+NOTIFICATION+2021-converted.pdf/b03df718-67d8-c3cd-ed20-8f29fc6bbd42%C2%ACiceName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021






