சினிமா
சூர்யாவின் ‘ஜெய் பீ’ம் பட டீசர் வீடியோ…
Published
1 year agoon
By
ராஜேஷ்
சூர்யா நடிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெய்பீம்’. ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் அமேசான் ஓடிடியில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விருந்தாக வெளியாகவிருக்கும் இந்தப் படம் சூர்யாவின் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான காட்சிகள் நீதிமன்ற காட்சிகளாக அமைந்துள்ள இந்த படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் வழக்கறிஞராக அவர் நடித்துள்ளார்.
ஏற்கனவே சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ஜோதிகா, சசிகுமார் நடிப்பில் உருவான ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சூர்யாவின் ’ஜெய்பீம்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
You may like
-
தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!
-
புது வீடு கட்டி குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்… முக்கிய பிரபலங்கள் விசிட்….
-
பிக்பாஸிலிருந்து விலகிய கமல்… அவருக்கு பதில் நிகழ்ச்சியை நடத்தப்போவது அவரா?…
-
இதோ அடுத்த ஆக்ஷன்!.. வலிமை படத்தின் மாஸ் ஃபைட் காட்சி வீடியோ….
-
வலிமை ஃபீவர் ஸ்டார்ட்… ஆன்லைன் முன்பதிவில் அசத்தும் அஜித் ரசிகர்கள்….
-
நம்ம அஜித்தா இது!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படங்கள்….