Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் 2023: முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

Published

on

2023 ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் சீசன், அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நேற்று கோலாகமாகத் தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது.

சென்னை அணி 178 ரன்கள்

முதல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்குவாட் அதிகபட்சமாக 92 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 200 சிக்சர்களை அடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சஹா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 63 ரன்களை குவித்தார்.

குஜராத் வெற்றி

இறுதியில் கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை வீரர் தேஷ்பாண்டே கடைசி ஓவரை வீசினார். 19.2 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Mymarketing révolutionne le marketing digital avec un abonnement complet, couvrant stratégie, seo, réseaux sociaux, conception web, et plus encore, pour une croissance sans compromis.. cash flow management, reporting, and decision support all became stronger and more transparent.. Från att konstruera enkla legobyggnader till att bygga komplexa modeller av flygplan eller båtar, finns det något för alla..