Connect with us

கிரிக்கெட்

வெற்றியுடன் டி20 தொடரை தொடக்கியது இந்தியா: புவனேஷ்குமார் அபார பந்துவீச்சு!

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து 165 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் புவனேஷ்குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் தீபக் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான அடுத்த டி20 கிரிக்கெட் போட்டி வரும் 27ம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ளது என்பதும், இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 164/5 20 ஓவர்கள்

சூர்யகுமார் யாதவ்: 50
ஷிகர் தவான்: 46
சஞ்சு சாம்சன்: 27

இலங்கை: 126/10 18.3 ஓவர்கள்

சாரித் அஸ்லாங்கா: 44
அவிஷ்கா பெர்னாண்டோ: 26
தசன் ஷங்கா: 16

ஆட்டநாயகன்: புவனேஷ்குமார்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 minute ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்7 minutes ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்12 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்17 minutes ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்33 minutes ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்38 minutes ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா12 மணி நேரங்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

Translate »
Link. aaa mush love. heavy equipment transport cumberland nc.