Connect with us

கிரிக்கெட்

இந்தியாவுக்கு 2வது தோல்வி: நியூசிலாந்து அபார வெற்றி!

Published

on

கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஆனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 111 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய தோல்வி மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம். அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அடுத்த சுற்றுக்கு செல்வது மிகப்பெரிய சந்தேகம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இரண்டு முக்கிய போட்டிகளில் தோல்வி அடைந்து விட்ட இந்திய அணி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது இடத்திற்கு மீண்டு வர வேண்டுமென்றால் ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
covering breaking news, local stories, business, health, public affairs, and national developments, kearney news aims to keep readers informed with clear, factual, and engaging reporting.