Connect with us

தமிழ்நாடு

வாட்ஸ் அப்பில் தகவல் கொடுத்தால் 2 மணி நேரத்தில் மருந்துகள் வரும்: மருந்து விற்பனையாளர்கள் தகவல்!

Published

on

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் தேவையான மருந்துகள் வீடு தேடி வரும் என மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் காரணமாக பொதுமக்களுக்கு அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகளுக்கு அல்லது மருந்து கடைகளுக்கு செல்வது சாத்தியம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட எந்த மருத்துவ தேவையாக இருந்தாலும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் அல்லது வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மருந்து மற்றும் மருத்துவ தேவை இருந்தால் உடனடியாக 9342066888 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வீட்டுக்கே கொண்டு வந்து மருந்துக்ள் தரப்படும் என்றும், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மருந்து பொருட்களில் 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Agence Marketing digitale à Casablanca, MyMarketing propulse votre visibilité locale et internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure. Age. They are a professional and trusted tax accountant in parramatta, and always clear, helpful, and easy to deal with.. Har du någonsin funderat på vad som händer bakom kulisserna i skogsindustrin, långt bort från fabriker och stora maskiner ?.