Connect with us

தமிழ்நாடு

கொரோனா பரவால் தடுக்க புதிய கருவி: முன்னாள் ராணுவ வீரரின் அசத்தல் கண்டுபிடிப்பு

Published

on

கொரனோ பரவாமல் இருக்க புதிய கருவியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.

கொரனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜா என்பவர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் ஏற்கனவே தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது நீக்கும் பணிகளை செய்து வருகிறார்.

ஏற்கனவே இவர் ராணுவத்திற்கு தேவையான சில உபகரணங்களை தயாரித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரனோ வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து கொரனோவை கட்டுப்படுத்த ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.

new coronavirus strainராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி வடிவில் இந்த கருவியை உருவாக்கி உள்ளதாகவும் இதன் மூலம் கொரனோ தொற்றுகளை காற்றில் பரவ விடாமல் அதனை எரித்து தூய காற்றை பரவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜா மேலும் கூறியதாவது ’காற்றை நம்மால் எளிதில் சுத்தப்படுத்த முடியும். இந்த கருவி காற்றை உள்ளே இழுத்து அதில் உள்ள கொரனோ வைரஸ் உள்பட மோசமான கிருமிகளை அழித்து விட்டு சுத்தமான காற்றை நமக்கு வெளியேற்றும். இதை நாம் கொரனோ வார்டில் பயன்படுத்தலாம். கொரனோ நோயாளிகள் தும்மும்போதும் இருமும்போதும் காற்றில் கொரனோ வைரஸ் பரவும். அப்போது இந்த கருவி கொரனோ வைரஸ்களை உள்ளிழுத்து எரித்து அழித்து விட்டு அதன்பின் தூய காற்றை வெளியேற்றும். எனவே இந்த் கருவியை கொரோனா வார்டில் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?