வணிகம்10 மாதங்கள் ago
ஐடிபிஐ வங்கி உத்சவ் FD திட்டத்தை மார்ச் 2026 வரை நீட்டிப்பு – சூப்பர் சீனியர் வாடிக்கையாளர்கள் 7.30% வரை வட்டி பெறலாம்!
ஐடிபிஐ வங்கி, அதன் பிரபல Utsav FD Scheme-ஐ மார்ச் 31, 2026 வரை நீட்டித்துள்ளது. புதிய வட்டி விகிதங்களின்கீழ், சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் தற்போது 7.30% வரை சிறந்த வருமானத்தைப் பெற முடியும். மார்க்கெட்டில்...