Connect with us

வணிகம்

ஆதார் கார்டு எண்ணை எளிய வழிகளில் மாற்றுவது எப்படி?

Published

on

இந்தியா தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு பல துறைகளிலும் செயல்பாடுகளை எளிதாக்கி வருகிறது. பல்வேறு அரசு செயல்முறைகள் ஆன்லைனில் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் இலகுவாக பயன்பெற முடிகிறது. இவற்றில் முக்கியமான ஒன்று ஆதார் கார்டு புதுப்பிப்பு செயல்முறையாகும். முன்னர் ஆதார் கார் ட்டின் விவரங்களை புதுப்பிக்க, அருகிலுள்ள அப்டேட் மையத்திற்கு செல்ல வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் தற்போது UIDAI இணையதளத்தின் மூலம் இந்த செயல்முறை எளிமையாக செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆதார் கார்டு எண்ணை புதுப்பிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இதோ ஆன்லைனில் செய்யக்கூடிய எளிய வழிகாட்டி!

ஆதார் கார்டு எண்ணை மாற்றுவது எப்படி?

படி 1: உங்கள் இணைய உலாவியில் (Chrome போன்றவை) www.uidai.gov.in என்ற முகவரிக்கு செல்லவும்.

படி 2: முகப்புப் பக்கத்தில் “Get Aadhaar” என்பதை கிளிக் செய்து “Book Appointment” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: உங்கள் நகரத்தின் பெயரை தெரிவுசெய்யவும். உங்கள் நகரம் பட்டியலில் இல்லாவிடில், “Others” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4: பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும் மற்றும் காப்ப்சாவை பூர்த்தி செய்யவும். பின்னர் “Generate OTP” பட்டனை கிளிக் செய்யவும்.

படி 5: OTP-ஐ சரிபார்த்த பிறகு, புதிய பக்கம் தோன்றும். அதில், ஆதார் எண், முழுப் பெயர், விண்ணப்பச் சரிபார்ப்பு வகை, நகரம் மற்றும் ஆதார் சேவா மையம் ஆகியவற்றை நிரப்பவும்.

படி 6: “Mobile Number Update” சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 7: பின்பு, உங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து நேர்முக நியமனத்தை பதிவு செய்யவும்.

படி 8: ஆன்லைன் முறைகளின் மூலம் ரூ.50 கட்டணத்தை செலுத்தவும்.

படி 9: கட்டணத்தை செலுத்திய பிறகு, உங்களுக்கு ஒரு அங்கீகார சீட்டும் Update Request Number (URN) என்பதும் வழங்கப்படும். இந்த எண்ணின் மூலம் உங்கள் புதுப்பிப்பு நிலையை கண்காணிக்க முடியும்.

புதுப்பிப்பு நிலைத் தகவலுக்காக 1947 என்ற UIDAI இலவச எணை அழைக்கவும்.
பின் ஏற்படும் தாமதங்கள் அல்லது சிக்கல்களை தவிர்க்க, அனைத்து விவரங்களையும் கவனமாக நிரப்புங்கள்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.