Connect with us

வணிகம்

வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வரலாம்? – முழுமையான வழிகாட்டி

Published

on

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவதற்கான சட்ட மற்றும் சுங்க விதிமுறைகள்

தங்கத்தின் விலை நாளுக்குநாள் உயர்ந்துவருவதால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கொண்டு வருதல், அதனைச் சார்ந்த சுங்கக் கட்டுப்பாடுகள் குறித்து மக்களில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, துபாய், லண்டன் போன்ற நாடுகளில் தங்கம் இந்தியாவைவிட 8–9% குறைவாக கிடைப்பதால், அதனை வாங்கி கொண்டு வரும் எண்ணம் அதிகரித்துள்ளது.

தங்கம் கொண்டு வருவது சட்டபூர்வமாக எப்படி?

இந்தியாவிற்கு திரும்பும் இந்தியப் பிரஜைகள், சில நிபந்தனைகளுடன் தங்கத்தை சட்டபூர்வமாக கொண்டு வர முடியும். இதில் முக்கியமானது:

  • அதிகபட்சம் 1 கிலோ வரை தங்கத்தை, சுங்க வரி செலுத்தி கொண்டு வர அனுமதி.

  • பயணிகள் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும்.

  • பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் மற்றும் வாங்கிய ரசீது போன்ற ஆவணங்கள் அவசியம்.

பாலின அடிப்படையிலான வரியில்லா வரம்புகள்:

பயணிகள்வரி இல்லாமல் அனுமதிக்கப்படும் தங்க மதிப்பு
ஆண்கள்ரூ. 50,000 வரை (தங்க நகை வடிவில் மட்டுமே)
பெண்கள்ரூ. 1,00,000 வரை (தங்க நகை வடிவில் மட்டுமே)

தங்க கட்டிகள், மின்னனு வடிவங்கள் இவற்றில் அனுமதியில்லை. நகை வடிவிலானவை மட்டும்.

சுங்க வரி கட்டண விவரங்கள்:

தங்க பரிமாணம்ஆண்கள் – வரிபெண்கள்/குழந்தைகள் – வரி
20–50 கிராம்3%
40–100 கிராம்3%
100 கிராம் மேல்10%10% (200 கிராம் வரை)
  • துபாயில் 10 கிராம் தங்க விலை – ரூ. 82,000
  • இந்தியாவில் அதே தங்கம் – ரூ. 90,000

சட்டப்பூர்வ ஆவணங்கள் அவசியம்!

  • ரசீது, வாங்கிய இடம் பற்றிய ஆதாரம்

  • சுங்கத்தில் சோதனைக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க முடியாவிட்டால், தங்கம் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

கடத்தல் வழியாக தங்கம் கொண்டுவரல் – கடுமையான தண்டனை

சமீபத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ், தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இது திரையுலகத்திலும் தங்கக் கடத்தல் விவகாரத்திலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.


  • சுங்க விதிமுறைகள் அடிப்படையில் பயணிகள் தங்கம் கொண்டு வரலாம்.

  • வரம்புகளை மீறினால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும்.

  • பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படும்; ஆனால் சட்டப்படி வாங்குவது மட்டுமே சிறந்தது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
New coconut point restaurants. Fishing boat transport. heavy equipment transport westmoreland pa.