Connect with us

சினிமா செய்திகள்

திரையரங்குகளுக்கு வெளி உணவுகளை கொண்டு வந்தால் பாதுகாப்பில்லையா? கேள்வி கேட்கும் நீதிமன்றம்!

Published

on

பாம்பே உயர் நீதிமன்றம் மல்டிபிளக்ஸ் திரையரங்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து வெளி உணவுகளைத் திரையரங்குக்குள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்று மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் என்ன மாதிரியான பாதுகாப்புக் குறைபாடுகள் எல்லாம் ஏற்படும் என்று விளக்க முடியுமா? திரையரங்குள் போன்ற பிற பொது இடங்களில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லையா, ஏன் விமானங்களில் செல்லும் போது கூடச் சில வெளி உணவுகள் அனுமதிக்கப்படுகின்றதே என்று மகாராஷ்டிரா அரசுக்குக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

உள்ளூர் திரை அரங்குகள் முதல் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள் வரை அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு அதிகம் என்ற நிலையில் பாம்பே நீதிமன்ற தீர்ப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது.

ஆனால் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ள நிலையில் எப்போது இந்தத் தீர்ப்பு அமலுக்கு வரும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Op dentist in cedar park, tx cedar park dentist.