Connect with us

சினிமா

கள்ளச்சிரிப்பு சிரிக்கும் இளைஞர்கள்

Published

on

ஆன்லைன் தொடர்கள் வருவது இப்போதைய ட்ரெண்டாக உள்ளது. சமீபத்தில் ‘லிவிங்’, ‘அஸ் ஐ ஆம் ஸஃபரிங் ஃப்ரம் காதல்’, ‘ஹாஃப் பாயில்’ போன்ற தொடர்கள் யூ-ட்யூபில் வெளியாகி இளைஞர்களிடம் சக்கை போடு போட்டன.

அந்த ட்ரெண்டில் தற்போது ‘ஜீ 5’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் அதில் சந்தா கட்டி இது போன்ற ஆன்லைன் தொடர்களையும் கண்டு களிக்கலாம்.
அப்படி அந்த செயலியில் வந்ததுதான் ‘கள்ளச்சிரிப்பு’ என்ற தொடர். கணவன்- மனைவிக்கு இடையில் நடக்கும் தகராறே கதையின் மையக் கரு. சுவாரஸ்யமாக இளைஞர்களின் ரசனைக்கேற்ப காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
‘லிவிங்’ தொடரில் நடித்த அம்ருத
 ஸ்ரீனிவாசன் இதில் கதாநாயகியாக நடிக்க, இத்தொடரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். இத்தொடர் இளைஞர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மீன ராசியில் புதன் – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ பெயர்ச்சி 2026: தமிழ் புத்தாண்டில் 5 ராசிகளுக்கு ராஜயோகம் – முழு பலன்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் 2026: ஏப்ரல் 21ல் அமையும் சக்திவாய்ந்த யோகம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

தமிழ்புத்தாண்டு 2026: சுக்கிரன் ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு பணமும் பதவியும் உயர்வு!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 12.04.2026 – 19.04.2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

சினிமா5 நாட்கள் ago

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: விஜய்க்கு எதிரான ‘த.நா. 2026’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

சினிமா6 நாட்கள் ago

ஏப்ரல் 10 ரிலீஸ்: தியேட்டர் & ஓடிடியில் காத்திருக்கும் புதுப்படங்கள் – முழு பட்டியல்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பால் புட்டி பயன்படுத்தும் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை: குழந்தை ஆரோக்கியத்திற்கான 7 அவசியமான குறிப்புகள்!

சினிமா5 நாட்கள் ago

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வீட்டிலேயே பழ ஃபேஷியல்: உடனடி பொலிவு, சுருக்கம் & கரும்புள்ளி குறைக்கும் இயற்கை ரகசியம்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்

இந்தியா6 நாட்கள் ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

இந்தியா6 நாட்கள் ago

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

Translate »
və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi. heavy equipment transport hillsborough county fl. Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.