Connect with us

டிவி

ரத்தம் வரும் வரையெல்லாம் அடிச்சிருக்காரு… சித்ரா வழக்கில் ஹேமந்த் நண்பர் வாக்குமூலம்

Published

on

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்றழைக்கப்பட்ட விஜே சித்ரா தற்கொலை வழக்கில் ஹேமந்த் நண்பர் அளித்துள்ள வாக்குமூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவில் ஹோட்டல் அறையில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான முக்கியக் காரணமே அவரது கணவர் தான் என்ற கோணத்தில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில்  இடையே சில முறை சித்ரா மரணத்துக்குத் தான் காரணமில்லை என சித்ராவின் கணவர் ஹேமந்த் ஜாமின் கோரினார்.

ஆனால், தொடர்ந்து அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஹேம்ந்த் நண்பர் ஒருவர் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். விஜே சித்ரா மற்றும் ஹேமந்த் டி.நகரில் உள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த போது ஹேமந்த்-ந் நண்பர் ரோகித் என்பவரும் அவரது மனைவியும் சில நாட்கள் அதே வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது நடந்தவற்றையையே தற்போது ரோகித் வாக்குமூலமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ரோகித் கூறுகையில், ‘நானும் என் மனைவியும் சித்ரா- ஹேமந்த் உடன் தங்கியிருந்த போது பல சண்டைகள் நடந்துள்ளது. அப்போது எல்லாம் ரத்தம் வரும் வரை எல்லாம் ஹேமந்த் அடித்துள்ளார். நானும் என் மனைவியும் தான் தடுத்து விலக்கிவிடுவோம். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் கூட என்னிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினான். அந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče. What are the key themes in executive coaching ?. Sonic racing crossworlds : can local split screen players join an online lobby together, or is it offline only split screen ?.