Connect with us

சினிமா செய்திகள்

விஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் இசை நாளை வெளியீடு..!

Published

on

மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை விஜே சித்ரா தனது மறைவுக்கு முன்னர் நடித்த ‘கால்ஸ்’ என்னும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் நாளை கால்ஸ் திரைப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

ட்ரெய்லர் மற்றும் ஆடியோவை விஜே சித்ராவின் பெற்றோர் காமராஜ்- விஜயா ஆகியோர் நாளை காலை 9 மணி அளவில் வெளியிடுகின்றனர். அதே நேரத்தில் பெண் பிரபலங்கள் ஆன நடிகை சிநேகா, பூர்ணிமா பாக்யராஜ், சின்மயி, திலகவதி ஐபிஎஸ் ஆகியோர் நாளை தத்தமது சமுக வலைதளங்களில் இந்த ஆடியோ மற்றும் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?