Connect with us

இந்தியா

வேளாங்கண்ணியில்ஹெலிகாப்டர் சேவை இம்மாத இறுதியில் தொடக்கம். – சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டம்.

Published

on

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் நாகூர் ஆண்டவர் தர்கா சிக்கல் சிங்காரவேலர் கோயில் ஆகியவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இங்குதான் கோடியக்கரை பறவைகள் சரணாலயமும் உள்ளது.

எனவே சுற்றுலாத் துறையை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மாவட்டத்தில் உள்ள கிறித்தவ விண்ணகரம் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேலை தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதற்காக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சொந்தமான அருகிலுள்ள இடத்தில் ஹெலிகாப்டர் இறங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஹெலிகாப்டர் வேளாங்கண்ணியைச் சுற்றி சுமார் 25 கிலோ மீட்டர் வான் பரப்பளவில் பறக்கும். இதில் மொத்தம் 6 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.

ஒரு பயணிக்கு ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களுருவிலிருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் இங்கு வர உள்ளது.

இந்த சேவை சென்னை திருச்சி விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் இயற்கை பேரிடர் அவசர காலங்களிலும் ராணுவ ஹெலிகாப்டர்களும் வந்து இறங்கும் வகையில் இங்கு ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சேவை குறித்து ஜெயம் ஏவியேஷன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்தடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கனவே நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படுவது இந்த மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் மிகுற்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேவை இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்19 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா19 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
中小企 電腦保養 計劃.