Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.01.2026

Published

on

  1. இன்று காலை சற்று உயர்ந்த தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.70 குறைந்து கிராம் ரூ.12800க்கும் சவரன் ரூ.102400க்கும் விற்பனை ஆகிறது.
  2. அதேபோல் இன்று காலை சற்று உயர்ந்த வெள்ளி விலை மாலையில் கிராமுக்கு ரூ.6 குறைந்து கிராம் ரூ.277க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.277000க்கும் விற்பனை ஆகிறது.
  3. ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்ப வழங்கப்படும். – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இதனால் அன்று படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
  4. ஜனநாயகனுக்கு 650 திரையரங்குகள் பராசக்திக்கு 450 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
  5. ஜனவரி 28ம் தேதி ராகுல்காந்தி தமிழ்நாடு வருகிறார்.
  6. பொங்கல் பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்கும் திட்டத்தை 8ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
  7. 1965ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பொது தமிழ்நாடு காவல்துறையும் இந்திய ராணுவமும் சேர்ந்து ஆயிரக்கணக்கான போராட்டக் காரர்களை சுட்டுக் கொன்றதை அடிப்படைஙாக வைத்தே பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். படத்தில் வரும் ” டெல்லிதான் இந்தியாவா? ” என்ற வசனம் பராசக்தி ரசிகர்களை பரவசமடையச் செய்திருக்கிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா22 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்23 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா23 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
公司 開單系統包括以下功能.