வணிகம்
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! ஜம்மு காஷ்மீரில் 7% டிஏ உயர்வு அறிவிப்பு!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு 7% டிஏ உயர்வு
ஜம்மு & காஷ்மீர் அரசின் 6வது ஓய்வூதிய குழு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% டிஏ (Dearness Allowance) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஏ உயர்வு – முக்கிய விவரங்கள்
- இந்த 7% உயர்வு 2024 ஜூன் மாதத்திலிருந்து கணக்கிடப்படும்.
- கடந்த 8 மாத நிலுவை தொகை இந்த மார்ச் மாத சம்பளத்துடன் வழங்கப்படும்.
- இதன்மூலம், ஜம்மு & காஷ்மீர் அரசு ஊழியர்களின் டிஏ 239%-லிருந்து 246% ஆக உயர்வு பெறும்.
மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
- மத்திய அரசு ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு முன்பு டிஏ உயர்வு அறிவிக்கிறது.
- ஆனால், இதுவரை மத்திய அரசு டிஏ உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
- எனவே, மத்திய அரசு ஊழியர்கள் டிஏ உயர்வு அறிவிப்புக்காக எதிர்பார்த்து உள்ளனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

8ஆவது ஊதியக் குழு & அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு எப்போது சம்பள உயர்வு?

DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி – AICPI-IW உயர்வால் ஜனவரி 2026 டிஏ அதிகரிப்பு உறுதி?

8வது ஊதியக்குழு 2026ல் அமலாகுமா? ஜனவரி முதல் சம்பள உயர்வு கிடைக்குமா? முழு விபரம்!
7வது ஊதியக்குழு & DA உயர்வு 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 15 தீபாவளி பரிசு!

7வது ஊதியக்குழு: 2025 ஜூலை DA உயர்வு குறித்து முக்கிய தகவல்!


