சினிமா செய்திகள்
காதலர் தினத்துக்கு வெளியாகும் கெளதம் மேனன்- விஜய் சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’- இன்று ட்ரெய்லர்
Published
2 years agoon
By
Barath
காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 12-ம் தேதி ‘குட்டி ஸ்டோரி’ என்னும் ஆந்தாலஜி படம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. நான்கு கதைகளில் முதல் கதையில் கெளதம் மேனன்- அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். இரண்டாம் கதையில் வருண்- சாக்ஷி, மூன்றாம் கதையில் வருண்- மேகா ஆகாஷ், நான்காம் கதையில் விஜய் சேதுபதி- அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Happy to share #KuttiStoryTrailer ☺️https://t.co/RzaDxR5jPb
Dir by #NalanKumaraswamy#KuttiStoryFromFeb12#ItsAllAboutLove @AditiBalan @sreekar_prasad @IshariKGanesh @VelsFilmIntl @shammysaga @Ashkum19 @DoneChannel1
— VijaySethupathi (@VijaySethuOffl) February 5, 2021
நான்கு கதைகள் இடம் பெற்றுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை நான்கு இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு ஆகிய நால்வரும் இணைந்து நான்கு கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜியைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
-
அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!
-
35 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மெளனப்படம்: விஜய்சேதுபதி நடிக்கின்றார்
-
மீண்டும் ஒரே படத்தில் இணையும் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி!
-
விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த சமந்தா? சமாதானம் செய்து சம்மதம் பெற்ற விக்னேஷ் சிவன்