Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

Published

on

  1. சொந்த பயன்பாட்டுக்கு ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் ஐகோர்ட்டிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபானம் எடுத்து வந்தாலும் கைதுதான்.  – கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை.
  2. தூத்துக்குடியில் ரூ.40000 கோடி முதலீட்டில் HD Hyundai  நிறுவனத்தின் கப்பல்கட்டும் தளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் எனத் தகவல். 2025ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
  3. தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 110 கிலோ போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த 22 புத்ததுறவிகள் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
  4. மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறக்கூடிய (மாவட்ட ஆட்சியர் முதல் உதவியாளர் வரை) அனைத்து நிலை அரசு அலுவலர்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 10 நாள் 07.01.1994
  5. ராஜிவ் காந்தி கொ* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையிருந்த பேரறிவாளன், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலையானார். தற்போது பேரறிவாளன் சட்டத்துறையில் பட்டம் பெற்று சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 minute ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 மணி நேரங்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா9 மணி நேரங்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: 138 நாட்களுக்கு ஜெயிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா7 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா6 நாட்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

வணிகம்5 நாட்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆட்டோமொபைல்6 நாட்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

இந்தியா4 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

Translate »
Logi transports isn’t just another name in the heavy transport industry; they’re the name. heavy equipment transport plymouth ma.