Connect with us

இந்தியா

கூகுள் இந்தியாவில் பணிநீக்க நடவடிக்கை.. 453 பேர் வேலை காலி..!

Published

on

கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது கூகுள் இந்தியாவில் பணி செய்யும் 453 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட சில காரணங்களால் பெரிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பதும் குறிப்பாக கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக சுந்தர் பிச்சை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிந்தது.

இந்த 12 ஆயிரம் ஊழியர்களில் சில இந்தியர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி கூகுள் இந்தியாவில் பணிபுரியும் 453 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்னஞ்சல்கள் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான ஈவுத்தொகை விரைவில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுத்த போது சுந்தர் பிச்சை இடம் மீண்டும் வேலைக்கு நடவடிக்கை இருக்குமா என்று கேட்டபோது, ‘எதிர்காலத்தை கணிப்பது கடினம் வென்றும் என்னால் மிகச் சரியாக வேலை நீக்க நடவடிக்கையை எடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தார். அப்போதே இன்னும் வேலைநீக்க நடவடிக்கை கூகுளில் தொடரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது கூகுள் இந்தியாவில் 45 3 பேர்களின் வேலை காலியாகி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் குருகுராம் அலுவலகத்தில் பணிபுரியும் கமல் டேம் என்பவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் நேற்று வரை கூகுளின் ஒரு அங்கமாக இருந்த நான் இன்று வேலையில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நான் வேலை தேடும் முயற்சியை ஈடுபட்டு இருக்கிறேன் என்றும் உங்கள் ஆதரவை கோருகிறேன் என்று சமூகவலை பதிவு செய்துள்ளார். இதேபோல் பலர் கூகுள் நிறுவனத்தில் பணி இழந்தவர்கள் வேறு வேலையை தேடி வரும் பரிதாப நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Của tác giả tố thời tại , cùng đắm chìm trong biển truyện đa dạng, độc đáo. Är du redo att glida in i framtiden. Đầu thẩm gia bị chúc xuống, bị người nhấc ngược lên vác trên vai, nam nhân trùm bao tải lên đầu nàng có mang khăn che mặt, nhìn không rõ diện mạo, khiêng người vác lên vai rồi bỏ chạy.