Connect with us

உலகம்

தங்க நகைகளை உருக்கி நேரடியாக பணம் தரும் ATM – ஷாங்காயில் அதிசய சேவை!

Published

on

சீனாவின் ஷாங்காயில் தற்போது அறிமுகமான ஒரு புதிய தொழில்நுட்ப ATM உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண ATM அல்ல. இதில் நீங்கள் தங்க நகைகளை வைத்து, அதை உருக்கி, அதன் மதிப்பில் உரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பும் வசதி உள்ளது.

இயந்திரத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், தங்க நகைகள் ATM-ல் செலுத்தப்பட்டவுடன், 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தங்கம் உருக்கப்படுகிறது. தங்கத்தின் தூய்மை உடனடியாக கணிக்கப்பட்டு, தற்போதைய விலை காட்டப்படும். வங்கிக் கணக்கு விவரங்களை இணைத்தவுடன், அதற்கேற்ப பணம் மாற்றம் செய்யப்படும்.

இந்த யந்திரம் தற்போது ஷாங்காயில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அபூர்வ கண்டுபிடிப்பை முதலில் ட்விட்டரில் வெளியிட்டவர் துருக்கிய தொழில்நுட்ப நிபுணர் டான்சு யெகன். “தங்க ATM உங்கள் நகைகளை உருக்கி நேரடியாக பணமாக மாற்றுகிறது,” என அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் இந்த ATM பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. மக்கள் இதில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இத்தகைய தொழில்நுட்ப வசதி மற்ற நகரங்களுக்கும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

    இந்தியா10 மணி நேரங்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

    சினிமா2 நாட்கள் ago

    நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

    சினிமா2 நாட்கள் ago

    ‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

    இந்தியா2 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

    ஆன்மீகம்4 நாட்கள் ago

    நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

    வணிகம்4 நாட்கள் ago

    EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

    ஆன்மீகம்4 நாட்கள் ago

    புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

    வணிகம்4 நாட்கள் ago

    Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

    ஆன்மீகம்4 நாட்கள் ago

    குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

    இந்தியா4 நாட்கள் ago

    உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

    வணிகம்7 நாட்கள் ago

    ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

    இந்தியா4 நாட்கள் ago

    முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

    இந்தியா4 நாட்கள் ago

    UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

    இந்தியா4 நாட்கள் ago

    உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

    தினபலன்7 நாட்கள் ago

    இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

    ஆன்மீகம்4 நாட்கள் ago

    நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

    இந்தியா5 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

    ஆன்மீகம்4 நாட்கள் ago

    புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

    இந்தியா4 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

    வணிகம்4 நாட்கள் ago

    EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

    Translate »
    Stratégies seo branding. For businesses looking for strategic financial leadership, tax expertise, and growth focused advisory, saqch partners stands out as a trusted partner delivering practical solutions. Snickeri framtidens skogsmaterial som förändrar alltby erik stenqvistmaj 25, 2026.