Connect with us

தமிழ்நாடு

சவரனுக்கு ரூ.160 உயர்ந்த தங்கம் விலை: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published

on

சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை அடுத்து சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்ததை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20 உயர்ந்துள்ளதால் தங்கநகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4537.00 என்ற விலையில் விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 4557.00 என விற்பனையாகி வருகிறது.

அதேபோல் சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 36296.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றுக்கு ரூபாய் 160 உயர்ந்ததை அடுத்து ஒரு சவரன் விலை ரூபாய் 36456.00 என விற்பனையாகி வருகிறது.

மேலும் சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4911.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் 39288.00 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று வெள்ளி விலை 40 காசுகள் கிராமுக்கு குறைந்து உள்ளதை அடுத்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 74.40 எனவும் ஒரு கிலோ விலை ரூபாய் 74400.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா3 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்2 நாட்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
Ed trial packs. ع?. With this release, guglielmo contadina establishes himself as a pianist who understands the emotional weight of a single note.