Connect with us

கிரிக்கெட்

நேஷனல் டூட்டியிலிருந்து ஃபாதர் டூட்டிக்கு மாறிய ஹர்திக் பாண்டியா!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா. அவருக்கு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, நதாஷா ஸ்டான்கோவிக் என்கிற செர்பிய நாட்டைச் சேர்ந்த நடனக் கலைஞருடன் எங்கேஜ்மென்ட் நடந்தது. தொடர்ந்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தபோது பாண்டியா மனைவியுடன் இருந்தபோதும், அதற்குப் பின்னர் ஐபிஎல் தொடர் நடக்கும் என்பதால் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடினார் பாண்டியா. மும்பை அணி, இந்த முறை கோப்பை வெல்வதற்கும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.

 


இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணியிலும் பாண்டியா இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பேட்டிங்கில் கலக்கினார். அவரின் அதிரடி காரணமாக டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. டி20 போட்டிகளுக்கான தொடர் நாயகன் விருதும் பாண்டியாவுக்குக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தியா திரும்பிய பாண்டியா, குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். தனது குழந்தைக்கு அவர் பாலூட்டும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘நேஷனல் டூட்டி முடிந்தது. தற்போது ஃபாதர் டூட்டி’ என்று கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார். பாண்டியாவும் அவரின் க்யூட் குட்டியும் இருக்கும் போட்டோ படுவைரலாக மாறி வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா31 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்17 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்17 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்17 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
My unearther level.