Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.04.2026

Published

on

  1. வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்வறானுதீனுக்கு சென்னை வடக்க ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன். – 4 முறை ஆஜராகாத்தால் 5 வது முறையும் சம்மன் அனுப்ப்ப்பட்டுள்ளது. 140க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்க ரூ.600 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் கைதான ஜீனைத் அகமதுவின் செல்போன்களை ஆய்வு செய்த்தில் மோசடியில் சையத புர்வறானுதீனுக்கும் தொடர்பு இருந்த்து தெரிய வந்துள்ளது.
  2. இன்று பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் ரூ.200 குழறைந்து கிராம் ரூ.13750க்கம் சவரன் ரூ.110000க்கும் விற்பனை ஆகிறது.
  3. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிப்பு வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
  4. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த ஏஜென்சி தேவை என டெண்டர் வெளியீடு. – குரங்குகளை விரட்ட கையாள சுமார் 100 பேரை அந்த ஏஜென்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. மத்திய கிழக்குப் போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, 41 பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஜூன் 30 வரை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவு!
  6. தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரதோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
Politique mondiale de protection de la vie privée. ?ை?. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.