Connect with us

வணிகம்

EPS ஓய்வூதியம் அதிகரிக்கப் போகிறது? ரூ.3000 வரை உயர வாய்ப்பு – ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

Published

on

EPS ஓய்வூதியதாரர்களுக்கு வரவேற்கத்தக்க நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச EPS ஓய்வூதியத் தொகை, இப்போது அதிகரிக்கப்படும் வாய்ப்பு பெரிதாகவே உள்ளது.

பணவீக்கமும், வாழ்க்கைச் செலவுகளின் உயர்வும் காரணமாக, மத்திய அரசு மற்றும் EPFO ஆகியவை EPS ஓய்வூதியத்தை அதிகரிப்பதை பரிசீலித்து வருகின்றன. தற்போது, EPS திட்டத்தில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7500 ஆகவே உள்ளது.

மத்திய அரசு விரைவில் EPS திருத்தம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற குழுவும் இதை விரைவில் முடிக்க பரிந்துரை செய்துள்ளது. இதில், EPS ஓய்வூதியம் ரூ.3000 முதல் ரூ.9000 வரை உயரலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

ஆனால் இதுவரை மத்திய அரசு அல்லது EPFO சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதனால் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

EPS திட்டத்தின் கீழ் ஊழியர்களும் நிறுவனங்களும் EPF கணக்கில் தவணை முறையில் தொகை செலுத்த, அதில் ஒரு பகுதி EPS-க்கு ஒதுக்கப்படுகிறது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, EPS ஓய்வூதியத்தை விரைவில் உயர்த்தும் முடிவை மத்திய அரசு எடுக்கும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தமிழ்நாடு34 minutes ago

முதல்வராக பதவியேற்ற விஜய்… முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்புகள்!

கட்டுரைகள்2 மணி நேரங்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்2 மணி நேரங்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Kendra Trikon Rajyog 2026: மே 15 முதல் 3 ராசிகளுக்கு ராஜயோகம்.. பணம், பதவி, செல்வம் சேரும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வாரபலன் 10 மே 2026 முதல் 16 மே 2026 வரை: இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்று யாருக்கு அதிர்ஷ்ட மழை? யாருக்கு சோதனை? – 10 மே 2026 ராசிபலன்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்7 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

kamal
சினிமா7 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

Translate »
Heavy equipment transport worcester ma. Road runner car transport. Heavy equipment transport los angeles ca.