Connect with us

வணிகம்

EPS-95 ஓய்வூதியம் உயர்வு: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு அறிவிப்பு எதிர்பார்ப்பு!

Published

on

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரப்போகிறது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த EPS-95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் வரும் அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் பெங்களூருவில் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம் நடைபெற உள்ளது. இதில், EPS-1995 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் உயர்வு செய்யும் தீர்மானம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது EPS கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை உள்ளது. இதனை ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக EPF உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அமையக்கூடும்.

ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள், தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதனை உடனடியாக நிறைவேற்றுவது சாத்தியமில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்பட்டால் அதனுடன் சேர்த்து அதிகபட்ச ஓய்வூதியமும் (₹7,500) உயர்த்தப்பட வேண்டும். இதற்கு சம்பள வரம்பில் மாற்றம் தேவைப்படுகின்றது.

இருப்பினும், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், EPS குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1,500 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த விவாதம் தற்போது அதிகரித்துள்ளது. முந்தைய பரிந்துரையில் ரூ.2,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் முன்மொழியப்பட்டிருந்தாலும், அது நிதி அமைச்சகத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
סופר קמגרה | super kamagra shefapharm. Im stadtteil “nippes” schräg gegenüber von mc donald, zwischen der neußer str. ??.