வணிகம்8 மாதங்கள் ago
EPS-95 ஓய்வூதியம் உயர்வு: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு அறிவிப்பு எதிர்பார்ப்பு!
இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரப்போகிறது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த EPS-95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில்...