Connect with us

சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் படத்தில் எந்திரன் கிளைமேக்ஸா? ரகசிய தகவலை வெளியிட்ட அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்!

Published

on

அவெஞ்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, ரஜினியின் எந்திரன் படத்தைப் பார்த்து வடிவமைக்கப்பட்டதாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர் ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 26-ம் தேதி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வெளியாகவுள்ள நிலையில், அதனை விளம்பரப்படுத்த அந்த படத்தின் இரு இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்துள்ளார்.

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அவர், 2015-ம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் இறுதிக் காட்சிக்காக ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தனக்கு உதவியது என்றும், ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தக் காட்சியை அந்த படத்தில் வைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோபோக்கள் ஒன்றோடு ஒன்றிணைந்து பிரம்மாண்ட ரோபோவாக உருமாறும் காட்சியைத் தான் அவெஞ்சர்ஸ் படத்திற்காக படம் பிடித்தார்கள் என்ற ரகசிய தகவலை இயக்குநர் ரஸ்ஸோ வெளியிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா6 நாட்கள் ago

ரத்ததானம் செய்தால் கோயிலில் விஐபி தரிசனம் இலவசம் – மத்திய பிரதேசத்தில் ஒரு புதிய முயற்சி.

Translate »
Milky way mystery monsieur cannabisbien shop monsieur cannabis shop. Fsmp & medical food. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.