Connect with us

தமிழ்நாடு

அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு: ஸ்டாலின் கலந்து கொள்வாரா?

Published

on

edappadi palanisamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எவ்வாறு வாதம் செய்ய வேண்டும் என்று ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா21 மணி நேரங்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் ஜூலை 15: 30 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் கிடைக்குமா?

வணிகம்21 மணி நேரங்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சுக்கிரன் பூரம் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி!

சினிமா21 மணி நேரங்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

இந்தியா5 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

இந்தியா7 நாட்கள் ago

யூஸர்நேம் வசதியால் எந்த வித மோசடிக்கும் வாய்ப்பில்லை – வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்தது

ஆன்மீகம்5 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

கட்டுரைகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

EPS 2026 புதிய திட்டம்: ரூ.1,000 ஓய்வூதியம் உயர்ந்ததா? EPF உறுப்பினர்களுக்கான முக்கிய மாற்றங்கள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (05/07/2026)!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

இந்தியா5 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.