கிரிக்கெட்
வாவ்.. மீண்டும் வைரலான தோனி.. சூப்பர் ரிவ்யூ
அபுதாபி: பாகிஸ்தானிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் தோனி கேட்ட ரிவ்யூ ஒன்று வைரலாகி உள்ளது.
ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் இன்று மோதுகிறது.
இதில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. தற்போது 30 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 124 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் தோனி கேட்ட ரிவ்யூ ஒன்று வைரலாகி உள்ளது. இமாம் உல் ஹக் விக்கெட்டை எடுக்க தோனி கேட்ட ரிவ்யூ வைரலாகி உள்ளது.