Connect with us

இந்தியா

கொரோனா-இந்தியாவில்  பலி எண்ணிக்கை  8ஆக  உயர்வு 

Published

on

கொரோனா-இந்தியாவில்  பலி எண்ணிக்கை  8ஆக  உயர்வு 
கொரோனா நோய்த் தொற்றால்  உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக  உயர்ந்துள்ளது.கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா  நோய்த்  தொற்று  உறுதிசெய்யப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் வந்த முதியவருக்குத் தான் முதல் கொரோனா அறிகுறி தென்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தியாவில்  மார்ச் முதல் வாரத்தில் முதல் கொரோனா பலி ஏற்பட்டது.இன்று காலை குஜராத் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்த 55 நபர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 8ஆக  உயர்ந்துள்ளது.
அதே சமயம் நோயுற்றவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 415ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த வாரத்தை  விட இரண்டு மடங்கு அதிகம் .

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Après plusieurs déceptions avec d'autres agences, yassine, lui, ne fait pas de promesses vaines, il livre des résultats concrets. For businesses looking for strategic financial leadership, tax expertise, and growth focused advisory, saqch partners stands out as a trusted partner delivering practical solutions. Skapa ditt drömprojekt: Enkel DIY-guide för nybörjare Erik Stenqvistmaj 10, 2024 Hållbar stadsutveckling Skapa en bättre framtid: Inkludering och hållbarhet i stadsplanering Erik Stenqvistmaj 10, 2024 Bygg.