தமிழ்நாடு
4000க்கும் குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் அறிவித்த தகவலின்படி இன்றைய கொரோனா பாதிப்பு 4000ஐ விட குறைந்து உள்ளது. இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,867
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,96,287
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 222
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 445
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 72
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,005
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 4,382
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,27,988
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,57,791
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 334,80,699












