Connect with us

வணிகம்

7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் காக்னிசெண்ட்; அச்சத்தில் இந்தியர்கள்!

Published

on

Cognizant, which has 2 lakh staff in India, to cut 7,000 jobs globally
Cognizant, staff, India, Job cut, globally, காக்னிசெண்ட். ஊழியர்கள், பணிநீக்கம்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டும், இந்தியர்கள் அதிகளவில் பணிபுரியும் ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசெண்ட்.
இந்த காக்னிசெண்ட் நிறுவனமானது இந்திய உட்படச் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் கிளைகளிலிருந்து 12, 000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது என்றும், ஆனால் அதில் 5000 ஊழியர்களுக்கு மீண்டும் திறனை வளர்க்கப் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் போன்ற சமுக வலைத்தள நிறுவனங்களுக்கு வழங்கி வந்த உள்ளடக்கம் கட்டுப்பாட்டுச் சேவைகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளது காக்னிசெண்ட்.
காக்னிசெண்ட் கீழ் ஹைதராபாத்திலிருந்து ஃபேஸ்க்கில் உள்ள வீடியோக்கள், உள்ளடக்கங்கள், பதிவுகளை 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காக்னிசெண்ட் நிறுவனத்தில் 2 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா14 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

Translate »
You may still be able to renew it through your. Cars suvs. run emigration names.