Connect with us

தமிழ்நாடு

ரஜினியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்: உடல்நலம் கேட்டறிந்தார்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நல கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு ரத்த திசுக்களில் பிரச்சனை இருந்ததை அடுத்து சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது முழு ஓய்வு எடுத்து வரும் ரஜினிகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ரஜினிகாந்த் உடல் நலம் பெற தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் என்றும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான முக ஸ்டாலின் அவர்கள் அவருடைய உடல்நலம் கேட்பதற்காக நேரில் மருத்துவமனை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized9 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
50% affiliate commission.